"ன்று தோன்றுகிறதல்லவா? அதற்குக் காரணம் கல்வெட்டு என்பது என்ன, அவை தரும் தகவல்கள் என்ன என்று சரியான முறையில் நமக்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை. நமது பாடத்திட்டங்களிலும் கல்வெட்டுக்களைப் பற்றிய குறிப்பு எங்கேயும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி விளக்கிச் சொல்ல எவரும் இருக்க மாட்டார்கள். நாமும் மேலோட்டமாகப் புரிந்ததோ புரியவில்லையோ மதிப்பெண் வந்தால் போதுமென்று மனனம் செய்திருப்போம். கோயில்களும், மக்கள் மத்தியில் தெய்வீக வழிபாடுகளுக்கு மட்டுமே என்றளவில் உ"
This is Amitabh Bachchan, Welcome to BIGBlog, Read & Comment on my thoughts. Lets Catch Up!